Tuesday, May 21, 2013

‘13;’ விடயத்தில் அரசின் நிலைப்பாட்டை ஜனாதிபதி உடன் அறிவிக்க வேண்டும்!

ஐ.தே.கவின்  வேலாயூதம் வலியூறுத்து
“தேசிய இணப்பிரச்சனைக்கு 13 இற்கு அப்பால் (13 பிளஸ்) சென்று தீh;வவை வழங்குவதற்கு தயாh; என இந்;தியா உள்ளிட்ட சா;வதேச நாடுகளிடம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உறுதியளித்துள்ள நிலையில்இ அரசின் பங்காளிக் கட்சிகள் சில இன்று 13ஐ ஒழிப்பதற்கு துடிக்கின்றன.
எகவே 13 குறித்து அரசின் உண்மையான நிலைப்பாடு என்ன என்பதை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாட்டு மக்களுக்கு உடன் தொpயப்பத்த வேண்டும்.”

No comments:

Post a Comment