மின் கட்டண உயர்வைக் கண்டித்து எதிர்வரும் 21 ஆம் திகதி இடம்பெறவுள்ள தொழிற்சங்கப் போராட்டத்திற்கு அனைவரும் கறுப்புக் கொடிகளை பறக்கவிட்டு அன்றைய தினத்தை கறுப்பு நாளாக அனுஷ்டிக்குமாறு தேசிய தொழிற்சங்க சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் கே.
வேலாயுதம் தெரிவித்தார்.ராஜகிரியவில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
வேலாயுதம் தெரிவித்தார்.ராஜகிரியவில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

No comments:
Post a Comment