Tuesday, May 21, 2013

‘13;’ விடயத்தில் அரசின் நிலைப்பாட்டை ஜனாதிபதி உடன் அறிவிக்க வேண்டும்!

ஐ.தே.கவின்  வேலாயூதம் வலியூறுத்து
“தேசிய இணப்பிரச்சனைக்கு 13 இற்கு அப்பால் (13 பிளஸ்) சென்று தீh;வவை வழங்குவதற்கு தயாh; என இந்;தியா உள்ளிட்ட சா;வதேச நாடுகளிடம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உறுதியளித்துள்ள நிலையில்இ அரசின் பங்காளிக் கட்சிகள் சில இன்று 13ஐ ஒழிப்பதற்கு துடிக்கின்றன.

Saturday, May 18, 2013

21 ஆம் திகதி மலையகத்தில் கறுப்பு தினம் : கே. வேலாயுதம்

 மின் கட்டண உயர்வைக் கண்டித்து எதிர்வரும் 21 ஆம் திகதி இடம்பெறவுள்ள தொழிற்சங்கப் போராட்டத்திற்கு அனைவரும் கறுப்புக் கொடிகளை பறக்கவிட்டு அன்றைய தினத்தை கறுப்பு நாளாக அனுஷ்டிக்குமாறு தேசிய தொழிற்சங்க சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் கே.

Why wait, quit now – Welayudam tells Wimal

Minister Wimal Weerawansa should quit the government now itself as the Northern Provincial Council elections are scheduled to be held as announced by the government, UNP MP K. Welayudam said today. He claimed that it was pointless to stay in the government threatening to quit if the Northern PC polls are held. Mr.Welayudam also requested all Sri Lankan households to raise black flags on May 21 in support

கூட்டு ஒப்பந்தத்திற்கு தயக்கம் காட்டினால் பாரிய விளைவு ஏற்படும்: வேலாயுதம்


தோட்ட சேவையாளர்களுக்கும் தோட்ட முதலாளிமார் சம்மேளத்திற்குமிடையில் ஏற்பட்டிருக்கும் முரண்பாடுகள் தொடர்பில் 'இணக்கப்பாட்டுச்சபை" மூலமாகவே செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. அவ்விடயம் பெருந்தோட்ட தொழிற்சங்களுக்கும் பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனத்துக்கும் இடையில் மேற்கொள்ளப்படவுள்ள கூட்டு ஒப்பந்தத்திற்கு எவ்வகையிலும் பாதகங்களை ஏற்படுத்தாது.

முஸ்லிம் தலைமைகளின் பதவி மோகமே இன்றைய பிரச்சினைகளுக்கு காரணம்

முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக இன்று மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளுக்கு முஸ்லிம் அரசியல்வாதிகளே பொறுப்புச் சொல்ல வேண்டும். அவர்கள் தமது பதவிகளுக்கு ஆசைப்பட்டு மக்களுக்காக குரல் கொடுக்காது மெளனித்துக் கிடக்கின்றனர். இதுவே இன்று முஸ்லிம் சமூகத்திற்கு பெரும் பிரச்சினையாக மாறியுள்ளது என ஊவா மாகாண சபை உறுப்பினரும் ஐக்கிய தேசிய கட்சியின் உப தலைவரும் தேசிய தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளருமான கே.வேலாயுதம் விடிவெள்ளிக்கு வழங்கிய நேர்காணலின்போது தெரிவித்தார்.